யாரங்கே

என் கல்லறையின் மீது

நின்றுகொண்டு

எனக்காகக்

கண்ணீர் வடிக்கும் அந்த

மெழுகுவர்த்திகளை

அணைத்துவிடுங்கள் -

அழுகை

எனக்குப் பிடிக்காத ஒன்று

- தியாகி தோழர் கு.முத்துக்குமார்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.