புல்லாங்குழலின் பாடல்
இன்ப துன்பங்களாய்
மாறி மாறித் துளைகள்
காற்றாய் உட்சென்று
சுரங்களாய்த் திரும்பும்
ராகபோதத்தில் மிதக்கும்
அவனது எளிய அன்பில்
என் காம்புகள் சுரக்கின்றன
உன்னதம் - செப்டம்பர் 2005
சேய்மை
- விவரங்கள்
- கே.சங்கீதா
- பிரிவு: உன்னதம் - செப்டம்பர் 2005
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.