கதவுகளை இறுகத் தாழிடு
கண்களையும் மூடிக்கொள்
காதுகளின் துவாரத்தை
ஆள்காட்டிவிரல்களால்
நிரப்பு
தேவையெனில்
முழு பிரக்ஞையற்றும் இரு
ஓலமிட்டபடிதான்
எரிந்து கொண்டிருப்பேன்
வெளியே
அநிச்ச - மார்ச் 2006
வெளியே நிகழ்வு
- விவரங்கள்
- ஸ்நேகிதன்
- பிரிவு: அநிச்ச - மார்ச் 2006
More articles by ஸ்நேகிதன்
- கடற்பெரு வெளிச்சம் (07 மே 2010)
- காலத்தின் சிலுவை (30 ஏப் 2010)
- கடைசிப் பேருந்தின் ஏழாவது இருக்கையில் (17 மார் 2010)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.