வாக்களித்த மக்களுக்கு
வரிச்சுமை, விலையேற்றம், மின்வெட்டு
கோயில் வாழும் யானைகளுக்குக்
கொண்டாட்டம், புத்துணர்வு முகாம்கள்
கரிய நிற யானைகளிடம்
காட்டும் கருணை சரிதான்
வறியவரான மக்களிடமும்
வரக்கூடாதா அக்கருணை

- சுபவீ

Pin It