முத்திரைத் தேங்காய் உனக்கப்பா
மூவாயிரம் கடன் எனக்கப்பா!
கற்பூர தீபம் உனக்கப்பா
கடன்காரன் தொல்லை எனக்கப்பா!
தலையில் இருமுடி உனக்கப்பா -       குடிக்கத்
தண்ணீரும் இல்லை எனக்கப்பா!
காரியக்காரன் நீயப்பா - எனக்குக்
கடவுளே வேண்டாம் இனியப்பா!

- அ.தமிழ்க்குமரன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.