முட்டி மோதிக் கொண்டு
செல்கிறது அரசுப் பேருந்து
தட்டுத்தடுமாறிச் செல்கிறது
தனியார் பேருந்து
நின்று நிற்காமல்
செல்கிறது மனப்பேருந்து
- ப.ரமேஷ்குமார்
வித்யாசாகர் கலை அறிவியல் கல்லூரி
உடுமலை.
முட்டி மோதிக் கொண்டு
செல்கிறது அரசுப் பேருந்து
தட்டுத்தடுமாறிச் செல்கிறது
தனியார் பேருந்து
நின்று நிற்காமல்
செல்கிறது மனப்பேருந்து
- ப.ரமேஷ்குமார்
வித்யாசாகர் கலை அறிவியல் கல்லூரி
உடுமலை.
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.