தொடர்புடைய படைப்புகள்

மதச்சார்பின்மை கொள்கையில் அணுவளவும் மாற மாட்டோம்! - இசுலாமியர்கள் மத்தியில் எடப்பாடி பேச்சு.

  • முத்தலாக் தடை சட்டத்தை ஆதரிப்பார்.
  • குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரிப்பார்.
  • திருப்பரங்குன்றத்தில்‌ எல்லைக் கல்லில் விளக்கேற்றி - மதக்கலவரத்தை உருவாக்கும் சங்கிகளை ஆதரிப்பார்.
  • நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பை ஏன் திமுக ஆட்சி ஏற்கவில்லை? என்று கேள்வி கேட்பார்.
  • "திராவிடத்தை அழிக்க முருகா வா!" என்று முருகன் மாநாட்டில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டபோதும், கலவர மாநாட்டுக்கு வாழ்த்து செய்தி அனுப்புவார்.
  • தங்கள் சகாக்களான செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, ராஜன் செல்லப்பா, ராஜ் சத்தியன் அவர்களையும் மாநாட்டுக்கு வழியனுப்பி வைப்பார்.
  • ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழாவுக்கு முன்னாள் அமைச்சர் வேலுமணியை அனுப்பி வைப்பார்.
  • அதே முருகன் மாநாட்டில் பெரியார் அண்ணாவை அவமதிக்கும் வீடியோ ஒளிபரப்பிய போது பங்கேற்ற அதிமுகவினர் மவுனம் சாதித்தார்கள்.‌ எடப்பாடி இதை கண்டிக்க மாட்டார்.
  • கோயில் நிதியை எடுத்து கல்லுரிகள் கட்டக் கூடாது என்ற சங்கிகளின் குரலை எதிரொலிப்பார்.

- விடுதலை இராசேந்திரன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.