kavimani_2001876-1954)

1998

 

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் சொற்பொழிவுகளும், உரைநடைகளும் ‘கவிமணியின் உரைமணிகள்’ என நூல் வடிவம் பெற்றன. உமர்கய்யாம், ஆசியஜோதி ஆகியன இவரது மொழிபெயர்ப்புப் பாடல்கள். நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம் எனும் பழமைவாதத்துக்கு எதிராக கவிதை பூண்டவர் கவிமணி. கவிதைக்கு இலக்கணம் சொன்ன கவிமணி...

 

எழுதியுள்ள நூல்கள்

1. மலரும் மாலையும்

2. மருமக்கள் வழி மான்மியம்

3. ஆசிய ஜோதி

4. உமர் கய்யாம்

5. கவிமணியின் உரைமணிகள்

6. தேவியின் கீர்த்தனங்கள்

7. காந்தளுர்ச் சாலை முதலான ஆங்கில - தமிழ்க் கட்டுரைகள்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.