koodanagulam_380அது சமுத்திரத்தின் பிரதிபிம்பமாய்ப் பிறக்காது

அதன் மரத்த கைகளில் மண் இருக்காது

அது சீதோஷ்ண நிலைகளின் பகுதியாயிராது

அது தன் பெயரை வெளியிடாது

அதிலிருந்து உறுதிதரும் கனவுகள் பிறக்காது

அது போட்டோவில் அழகாக வராது

அது நமது துக்கத்தை விசாரிக்காது

அது நமது சந்ததிக்கு ஆறுதலளிக்காது

நமக்கு உதவ அதற்குத் திறனிராது

தமிழில்: கவிஞர் பிரமிள்

More articles by பிரமிள்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.