ஒருநூற்றெட்டு

அரிவாள்நிழல்கள்பறக்கும்

அறுவடைவயல்வெளியில்

ஏதோஒருஆள்நிழல்

மிதிக்கமடங்கி

சிரம்பிழைத்துக்கிடந்து

அறுவடைமுடிய

ஆள்நகர

மெல்லவளைந்தெழுந்து

தனித்துநாணிற்று

ஒருகதிர், உச்சியில்

ஒருநெல், சுற்றிலும்

வரப்புநிழல்நகரும்

திசைநூல்கள்

இன்றுநிழல்நகரும்

நாளைஉதயம்

உனக்கும்

நாணத்திரைநகரும்

உயிர்முதிரும், உன்

கூந்தலின்உமிநீக்கி

வெடித்தெழும்வெண்முகம்

ஒருஅணுத்தான்யத்தின்

பகிரங்கம்

Pin It