மத்திய அமைச்சரவையில் அமைச்சக துறைகள் - 42.

இதில் தலைமை நிர்வாகம் (ஏ பிரிவு)

கண்காணிப்பு (பிரிவு பி)

திறன் மிக்க தொழிலாளர்கள் (Workers Skilled - பிரிவு சி)

திறன் பெறாத தொழிலாளர்கள் (Workers Unskilled).

இவர்களில்,

பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை - 22.62 சதவீதம் மட்டுமே.

பட்டியல் பிரிவினர் - 17.38 சதவீதமே.

பழங்குடிப் பிரிவினர் - 10.18 சதவீதமே.

5 மத்திய அமைச்சகங்களில் ‘ஏ’ பிரிவில் ஒரு பிற்படுத்தப்பட்டோர்கூட இல்லை - 0.

7 அமைச்சகங்களில் ‘பி’ பிரிவு அதிகாரிகளில் ஒரு பிற்படுத்தப்பட்டோர்கூட இல்லை - 0.

(இது 31.3.2022 நிலவரம்)

ஆதாரம் :     Department of Public Center Prises Survey - 2021. 22

பிற்படுத்தப்பட்டோருக்காக போலிக் கண்ணீர் வடிக்கும் பா.ஜ.க. சங்கிகளே - இதற்கு என்ன பதில்?

தகவல் : ஜி. கருணாநிதி, செயலர் - அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் சம்மேளனம்

 

Pin It