துணை முதல்வர் பொறுப்பு ஏற்றுள்ள மு.க.ஸ்டாலின் பங்கேற்ற ‘மெட்ரோ ரயில்’ திட்ட தொடக்க விழாவில் பார்ப்பன புரோகிதர்கள் வேதம் ஓத - அதை துணை முதல்வர் பயபக்தியோடு வணங்கி ஏற்க திட்டம் தொடங்கியதாம்.
இதேபோல், தமிழக அரசு புதிதாக கட்டி வரும் சட்டசபைக் கட்டிடத்துக்கு “பூமி பூஜை” போடப்பட்டு அமைச்சர்கள் பார்ப்பன வேத புரோகிதர்கள் முன் பயபக்தியுடன் நின்றார்கள்.
பா.ஜ.க.வின் ‘இந்துத்துவா’ ஆட்சியில் நடப்பதுபோல் தி.மு.க. ஆட்சியிலும் சடங்குகள் நடக்கின்றன. இது தான் மதச்சார்பின்மை ஆட்சிக்கான இலக்கணமா? அரசு அலுவலகங்களில் கடவுள் படங்களை அகற்றக் கோரி அண்ணா போட்ட உத்தரவை - அவரது நூற்றாண்டில்கூட செயல்படுத்தக் கூடாதா?
அலுவலக வளாகங்களில் கோயில் கட்டுவதுகூட அதிகரித்து வருகிறது. தி.மு.க. தனது கொள்கை அடையாளங்களை கைவிடுவதில் தீவிரம் காட்டி வருகிறது.
மதச்சார்பின்மைக்கு எதிரான இந்தப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்! உட்கட்சித் தோழர்களே பிளவுபடுங்கள்!”
- மாட்டுச் சாண ‘சிப்’ அணுவீச்சை தடுக்காது: போலி அறிவியலைக் கண்டித்து 600 விஞ்ஞானிகள் கூட்டறிக்கை
- தேர்தல் களத்தை மாற்றி அமைக்கும் தி.மு.க.வின் மக்கள் சந்திப்புகள்
- காந்தி கொலை: காபூர் விசாரணையிலிருந்து தப்பிக்க முயன்றவர் சாவர்க்கர் (3)
- வினா விடை
- சேலம் வன்னியகுல க்ஷத்திரியர் மகாநாடு
- விவசாயக் கூலியின் வயிற்றில் அடி; விவசாயிக்கு கடன் தள்ளுபடி
- மக்களாட்சியில் அரசியல் முதலாளித்துவம்
- வாரிசு
- சிந்தனைகளின் தொகுப்பு
- விவரங்கள்
- பெரியார் முழக்கம் செய்தியாளர்
- பிரிவு: பெரியார் முழக்கம் - ஜூன் 2009
இதுதான் மதச்சார்பின்மையா?
கீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.
கீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.