ஜெர்மனியில் உள்ள அழகிய இடங்களில் ஒன்று ராலின் சபர்க். இரண்டாம் உலகப் போருக்கு முன்பு இங்கே ஹிட்லரின் படைகள் இருபது நாடுகளைச் சேர்ந்த பெண்களையும் குழந்தைகளையும் கைதிகளாக வைத்திருந்தன. ஈவிரக்கமின்றி கடுமையான வேலைகள் வாங்கியதோடு, இறுதியில் 92 ஆயிரம் பேரைக் கொன்று அவர்களின் சாம்பலை இந்த ஏரியில் தான் கரைத்தார்கள். அதனால் ஏரியின் முன் பெண் ஒருத்தியின் சோகச்சிலை ஒன்றை இங்கே நினைவுச் சின்னமாக எழுப்பியிருக்கிறார்கள்.
இச்சோகச் சிலையைச் செதுக்கிய சிற்பியின் பெயர் லாமெட். அந்த சிலையின் அருகில் அவர் எழுதிய வரிகள் “இனியொரு தடவை இப்படி நிகழக்கூடாது”
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- இட ஒதுக்கீட்டுக் கொள்கையின் அடிப்படைக் கட்டமைப்பை உடைப்பதால் ஏற்படும் ஆபத்துகள்
- கதை சொல்லும் மேகங்கள்
- காசித் தமிழ்ச் சங்கமம் - காவிகளின் கபட நாடகம்
- இஸ்லாமியர் படுகொலையை அம்பலப்படுத்தும் B.B.C. ஆவணப்படம்
- ராஜா ராஜா தான்
- மதிப்புரை - இளைஞர் பாடல்கள்
- உங்கள் நூலகம் மார்ச் 2023 இதழ் மின்னூல் வடிவில்...
- மருத்துவ உயர் கல்வியில் ஒன்றிய அரசின் ஆதிக்கம்
- சமற்கிருத மொழி - ஓர் ஒப்பீடு - பகுதி 2
- பிற்காலச் சோழர் வரலாற்றில் ஆதித்த கரிகாலன் கொலை
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: வரலாற்றுத் துணுக்குகள்