பாரசீக நாட்டு மன்னர் அப்துல்காசம் இஸ்மாயில் என்னும் மன்னர் 10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் ஒரு புத்தகப் பிரியர். 1,17,000 புத்தகங்கள் இவரது நூலகத்தில் இருந்தன. படையெடுப்புக் காலங்களில் அந்தப் புத்தகங்களையும் உடன் எடுத்துச் செல்வாராம். 400 ஒட்டகங்கள் புத்தகங்களை எடுத்துச் செல்ல நூலக அதிகாரிகளும் உடன் செல்வதோடு, மன்னர் கேட்கும் நூலை எடுத்துத் தருவார்களாம்.

Pin It