இந்தப் பயம் தேவையற்றது. ‘ஹேர்டை’ அடிப்பதற்கும் கேன்சர், மூளைக் கோளாறு போன்றவற்றுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனாலும், கெமிக்கல் கலந்த ஹேர்டையைத் தவிர்ப்பது நல்லது. பெரும்பாலான ‘டை’களில் அமோனியா கலந்திருப்பதால் முடி வலுவிழந்து முடி உதிர்தல், வழுக்கை போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும். இதற்கு பதிலாக, ‘புரோட்டீன் பேஸ்டு டை’ உபயோகிக்கலாம். எந்த டையாக இருந்தாலும் அடிக்கடி அடிக்கக்கூடாது. குறைந்தபட்சம் ஒரு மாதம் இடைவெளியாவது இருக்க வேண்டும்.

Pin It