கவரிங் நகை, மெட்டல் நகைகளில் நிக்கல் எலிமென்ட் இருப்பதால் சிலருக்கு ஒத்துக்கொள்ளாது. அத்தகையவர்கள் கவரிங் அணிவதைத் தவிர்ப்பதோடு, சாக்லெட், பட்டாணி, தேங்காய் போன்றவற்றிலும் நிக்கல் இருப்பதால் அவற்றையும் தவிர்ப்பது நல்லது. தோல் தடிப்பான மறுநிமிடமே சோப் போட்டு அந்த இடத்தைக் கழுவுங்கள். உடனடி நிவாரணத்துக்கு லிக்விட் பாரபின் தடவலாம். மருத்துவர் ஆலோசனையின்றி களிம்பு, மருந்து எடுத்துக்கொள்ள வேண்டாம்
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
கவரிங் நகைகள் அணிந்தால் சருமத்தில் அலர்ஜியாகி அரித்து தடித்திடுகிறதே?
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: வீட்டுக் குறிப்புகள்