அந்த வீட்டில் 4 வயது ஆகியும் அவர்களது பையனுக்கு கைவிரல் சூப்பும் பழக்கம் போகவில்லை. அவனது அம்மா அவனைத் திருத்தும் விதமாக சொன்னாள், “கை சூப்புறதை நிறுத்தாவிட்டால், நீ ரொம்பவும் குண்டாயிடுவே...”
அன்று மாலை அவர்களது வீட்டிற்கு விருந்தினர்கள் சிலர் வந்திருந்தனர். அதில் நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணும் ஒருவர். பையன் அந்தப் பெண்ணிடம் சொன்னான், “ஹா ஹா! உங்களுக்கு ஏன் இப்படி ஆச்சுன்னு எனக்குத் தெரியும்”
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
குட்டீஸ்
சுட்டிப் பையனும் கர்ப்பிணிப் பெண்ணும்
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: குட்டீஸ்