கண்வலி வருவது நல்லது; இதனால் கண் சுத்தமாகும் என்பதெல்லாம் உண்மையல்ல. கணவலிக்கு தாமாகவே மருந்து வாங்கி பயன்படுத்துவது தவறு. அவ்வாறு செய்வது அப்போது நிவாரணம் அளித்தாலும் பிற்காலங்களில் கண்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்.

Pin It