கீற்றில் தேட...

கிணற்றில் விழுந்த நிலவு
றெக்கை முளைத்து
பறந்து வருகிறது மேலே
வௌவாலின் வாயில்
செம்பழமாய்...

- சதீஷ் குமரன்