அருமை பெருமை அறியாதவன்
அடுப்பிலிட்டான் வேய்ங்குழலை
..........
பிறகு ?
தங்களுக்குத் தெரிந்த
ராகத்தை இசைக்கத் துவங்கின
எரிதழலின் உதடுகள்.
- ஸ்ரீதர்பாரதி
அருமை பெருமை அறியாதவன்
அடுப்பிலிட்டான் வேய்ங்குழலை
..........
பிறகு ?
தங்களுக்குத் தெரிந்த
ராகத்தை இசைக்கத் துவங்கின
எரிதழலின் உதடுகள்.
- ஸ்ரீதர்பாரதி