இடறி விழும்
உன் ஆசைகளுக்கான
காரண ஈறுகளை
பேனாய்
பெருச்சாளியாய் மாற்றி
எப்பொழுதும்
என் மீது
உமிழ்ந்து செல்ல
உனக்கு கிடைத்து விடுகிறது

“நீ ராசியில்லாதவள்” - என்ற
ஒற்றைவரி!