கீற்றில் தேட...

தாவலின் கடைசித் தருணம்
மிதிபட்டு இறந்துபோன
குஞ்சுத்தவளையின் முகத்திலிருந்தது
ஒரு குழந்தையின் புன்னகை
 
- ரவி உதயன் (raviuthayan@gmail.com)