விவசாயிகள் கடனில் மூழ்கி தற்கொலை
நாட்டின் ஆறுகள் அன்னியரிடம் ஒப்படைப்பு.
பெரு நகர குடிசைவாசிகள் தகர்த்தெறியப்படுவது.
சந்தை மயமாகிப்போன மனித வாழ்க்கை.
அமெரிக்காவிடம் நாட்டை அடகு வைப்பது.
ஜனநாயகத்தின் எல்லா அர்த்தங்களையும் மழுங்கடித்தல்.

மீடியாக்களுக்கு இவைகள் பற்றியெல்லாம் கவலையே இல்லையாம்.
இவர்களின் ஆடை தானாகத்தான் கழன்று விழுந்ததாம் மகாராஷ்டிரா அரசாங்கம் தீர்ப்பு

Pin It