20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடும் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் உயிர் காக்கவும், மரண தண்டனையை முற்றிலுமாக ஒழிக்கவும், தொடர்ந்து போராடி வரும் அனைவருக்கும் ஒரு நெருக்கடி நெருங்கிக் கொண்டுள்ளதாக உணர்கிறோம். மூன்று தமிழர்களுக்கான் தீர்ப்பு விரைவில் வந்து விடும் என்னும் நிலை உள்ளது. எனவே இறுதிக்கட்ட வழக்குப் பணிகளுக்குத் தேவையான பொருள் ஈட்டலில் நாம் இறங்கியுள்ளோம். ஆகவே மேன்மையான இந்நோக்கம் நிறைவேறத் தங்களால் இயன்ற பொருள் உதவியைக் கீழ்க்காணும் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி உதவிட வேண்டுகின்றோம்.

Account Name :Humanism Protection Centre

Bank :Karur Vysya Bank, Alandur, Chennai.

Account No. :1104135000001303

IFSD Code :KVBL0001104

Pin It