குதித்துக் குதித்து ஆடுகிறது

பொம்மை

கும்மாளம் போடுகிறது

குழந்தை.

 

மீண்டும் மீண்டும்

ஆட்டம்போட

ஆசைப்படுகிறது பொம்மை

அலுத்துக் கொண்டு போகிறது

ஆசை மாறிய குழந்தை!

 

நன்றி : ஆனந்தவிகடன்

இரவல் உதவி : திலகவதி

Pin It