நெருப்பின்சுவையருந்தியவை

உன்சொற்கள்

புதியவழித்தடங்களையேபதித்திருந்தன

உன்பாதச்சுவடுகள்

கண்களில்வழியும்கோபம்

கண்ணீரானதில்லைஉனக்கு

உயரும்உன்கைகளிலிருந்து

காற்றுபுயலாகிக்கிளம்பும்

உன்வார்த்தைகளைஉள்வாங்கியஒலிவாங்கி

மின்னுற்பத்திசெய்யும்

விடியல்

போராட்டத்தால்வருமென்பதுஉன்நம்பிக்கை

அடிமைத்தனமுடைக்கும்செயல்நீ

எதிலும்மிளிரும்உன்ஆவேசம்நீதிக்கானது

தனித்தஉன்எண்ணங்கள்இயக்கத்தோழமை

நதியின்மவுனமாய்நின்றதில்லைநீ

ஒருகாட்டாற்றின்பெருஞ்சத்தமாய்கத்துபவன்

நீதிக்காய்ஓங்கியஉன்குரலில்பலஆர்ப்பாட்டங்கள்

எதிலும்சாத்தியப்படும்உன்நீர்த்தன்மை

மிகவும்அடர்த்தியானது

பாதிக்கப்பட்டோரின்குரல்களைஉணர்வது

உன்செவிகளின்வேலை

இழிமைச்சுமக்கமறுத்து

உடைக்கஎழுபவைஉன்கைகள்

நீலச்சட்டையில்வானத்தைக்குறித்தவன்நீ

விடுதலைசுமந்தவெளிச்சம்

உன்வாழ்க்கை

வீரக்குறிசுமந்தஉன்விழிகள்

ஆரத்தழுவியிருக்காது

அநியாயமரணத்தை

நீலவேந்தன்என்பது

போரின்அடையாளம்

விடுதலையின்வடிவம்!

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.