Dalit Tea Stall

சாதியக்கறை படிந்த மானுடத்தின்
காலக்குடுவைகளை
உடைத்தெறிந்துவிட்டு
தயாரிக்கப்படுகிறது
எம் மக்களின் கைகளால்
மனிதர்கள் அனைவருக்குமான
சமத்துவத் தேநீர்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.