Petrol pumpஒரு filter paper ஐ எடுத்து அதன் மீது சில துளிகள் Petrol ஐ விடவும். சிறிது நேரத்தில் அவை அனைத்தும் ஆவி ஆக வேண்டும். அப்படி அல்லாமல் அவை Paper ல் தங்கிவிட்டால் அவை தரமற்றது (கலப்படம்).

ஒரு Thermometer மீது சில துளி Petrol ஐ இடும் போது Petrol ல் மண்ணெண்ணெய் கலந்திருந்தால் petrol ன் சராசரி வெப்பநிலையை விட குறைவான
வெப்பநிலையை Thermometer ல் பதிவாகும்.

சிறிதளவு Petrol ஐ Copper gauze மீது எரிக்கும் போது Petrol ல் மண்ணெண்ணெய் கலந்திருந்தால் அது எரிந்து ஒருவித வாடையுடன் கூடிய கரும்புகையை உருவாக்கும்.

- ஷேக் அப்துல் காதர்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.