-
1. பட்டுத் துணிகளை சோப்பைப் போட்டு நீண்ட நேரம் ஊற வைக்கக்கூடாது. அலசும் போது முறுக்கிப் பிழிவதையும் தவிர்க்க வேண்டும். அடித்துத் துவைப்பதும் கூடாது.
More articles by யோசனன்
- அறிவியல் கருவிகளும் அவற்றின் பயன்பாடுகளும் (27 ஜூன் 2012)
- கிரைண்டர் பராமரிப்பு முறைகள் (15 நவ 2010)
- எப்போது தாகம் ஏற்படுகிறது? (05 ஆக 2010)
- விந்து உற்பத்தி குறைவை சரிப்படுத்த முடியுமா? (27 ஜூலை 2010)
- உடலுறவின்போது வலியும் எரிச்சலும் ஏற்படுவது எதனால்? (19 ஜூலை 2010)
2. பட்டுத் துணிகளை துவைத்து உலர்த்தும் போது வெயிலில் உலர்த்தாமல், நிழலில் காற்றில் படும்படி போடுவது நல்லது.3. பட்டுப்புடவையை இஸ்திரி செய்யும் போது, அதன் மீது சுத்தமான வெள்ளைத் துணியைப் போட்டோ அல்லது புடவையைத் திருப்பி வைத்தோ மிதமான சூட்டில் இஸ்திரி செய்ய வேண்டும்.4. பட்டுப் புடவைகளை வாஷிங் மிஷினில் போட்டுத் துவைப்பதை விடக் கைகளால் துவைப்பதே நல்லது.5. பூச்சிகளை விரட்டும் நாப்தலின் உருண்டைகளைப் பட்டுப் புடவையின் மேல் போட்டு வைக்க கூடாது. பட்டுப் புடவைகள் கெட்டுப் போவதற்கு அது ஒரு காரணமாக அமைகிறது.6. ஒவ்வொரு முறை உடுத்திய பின்பும் பட்டுப் புடவையை துவைக்க வேண்டும் என்பதில்லை. உடுத்தியப் பின்பு காற்று படும் இடத்தில் புடவையை அவிழ்த்துப் போட்டு விட்டுப் பின்பு இஸ்திரி போட்டால் போதும்.7. ஒரு படித் தண்ணீரில் ஒரு ஸ்பூன் கிளிசரினைக் கலந்து பட்டு துணிகளை அலசி உலர்த்தினால் சுருங்காமல், இழைகள் விலகாமல் இருக்கும்.8. பட்டுப் புடவையில் எண்ணெய்க்கறை இருந்தால் சந்தனத்தைக் கறையின் மீது தடவி சிறிது நேரம் கழித்து அந்த இடத்தை மட்டும் நீரில் கழுவவும்1. பட்டுத் துணிகளை சோப்பைப் போட்டு நீண்ட நேரம் ஊற வைக்கக்கூடாது. அலசும் போது முறுக்கிப் பிழிவதையும் தவிர்க்க வேண்டும். அடித்துத் துவைப்பதும் கூடாது.2. பட்டுத் துணிகளை துவைத்து உலர்த்தும் போது வெயிலில் உலர்த்தாமல், நிழலில் காற்றில் படும்படி போடுவது நல்லது.3. பட்டுப்புடவையை இஸ்திரி செய்யும் போது, அதன் மீது சுத்தமான வெள்ளைத் துணியைப் போட்டோ அல்லது புடவையைத் திருப்பி வைத்தோ மிதமான சூட்டில் இஸ்திரி செய்ய வேண்டும்.4. பட்டுப் புடவைகளை வாஷிங் மிஷினில் போட்டுத் துவைப்பதை விடக் கைகளால் துவைப்பதே நல்லது.5. பூச்சிகளை விரட்டும் நாப்தலின் உருண்டைகளைப் பட்டுப் புடவையின் மேல் போட்டு வைக்க கூடாது. பட்டுப் புடவைகள் கெட்டுப் போவதற்கு அது ஒரு காரணமாக அமைகிறது.6. ஒவ்வொரு முறை உடுத்திய பின்பும் பட்டுப் புடவையை துவைக்க வேண்டும் என்பதில்லை. உடுத்தியப் பின்பு காற்று படும் இடத்தில் புடவையை அவிழ்த்துப் போட்டு விட்டுப் பின்பு இஸ்திரி போட்டால் போதும்.7. ஒரு படித் தண்ணீரில் ஒரு ஸ்பூன் கிளிசரினைக் கலந்து பட்டு துணிகளை அலசி உலர்த்தினால் சுருங்காமல், இழைகள் விலகாமல் இருக்கும்.8. பட்டுப் புடவையில் எண்ணெய்க்கறை இருந்தால் சந்தனத்தைக் கறையின் மீது தடவி சிறிது நேரம் கழித்து அந்த இடத்தை மட்டும் நீரில் கழுவவும்.1. பட்டுத் துணிகளை சோப்பைப் போட்டு நீண்ட நேரம் ஊற வைக்கக்கூடாது. அலசும் போது முறுக்கிப் பிழிவதையும் தவிர்க்க வேண்டும். அடித்துத் துவைப்பதும் கூடாது.2. பட்டுத் துணிகளை துவைத்து உலர்த்தும் போது வெயிலில் உலர்த்தாமல், நிழலில் காற்றில் படும்படி போடுவது நல்லது.3. பட்டுப்புடவையை இஸ்திரி செய்யும் போது, அதன் மீது சுத்தமான வெள்ளைத் துணியைப் போட்டோ அல்லது புடவையைத் திருப்பி வைத்தோ மிதமான சூட்டில் இஸ்திரி செய்ய வேண்டும்.4. பட்டுப் புடவைகளை வாஷிங் மிஷினில் போட்டுத் துவைப்பதை விடக் கைகளால் துவைப்பதே நல்லது.5. பூச்சிகளை விரட்டும் நாப்தலின் உருண்டைகளைப் பட்டுப் புடவையின் மேல் போட்டு வைக்க கூடாது. பட்டுப் புடவைகள் கெட்டுப் போவதற்கு அது ஒரு காரணமாக அமைகிறது.6. ஒவ்வொரு முறை உடுத்திய பின்பும் பட்டுப் புடவையை துவைக்க வேண்டும் என்பதில்லை. உடுத்தியப் பின்பு காற்று படும் இடத்தில் புடவையை அவிழ்த்துப் போட்டு விட்டுப் பின்பு இஸ்திரி போட்டால் போதும்.7. ஒரு படித் தண்ணீரில் ஒரு ஸ்பூன் கிளிசரினைக் கலந்து பட்டு துணிகளை அலசி உலர்த்தினால் சுருங்காமல், இழைகள் விலகாமல் இருக்கும்.8. பட்டுப் புடவையில் எண்ணெய்க்கறை இருந்தால் சந்தனத்தைக் கறையின் மீது தடவி சிறிது நேரம் கழித்து அந்த இடத்தை மட்டும் நீரில் கழுவவும்.
பட்டுத் துணிகளை பராமரிக்கும் வழிகள்
- விவரங்கள்
- யோசனன்
- பிரிவு: வீட்டுக் குறிப்புகள்
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.