ஒரு வெள்ளிக் கொலுசு கறுத்தால்தான் அது நல்ல வெள்ளி என்கிறார்களே, அது உண்மையா? அதை எப்படி சரி செய்வது?

உடலில் அதிக சூடு உள்ளவர்கள் அணிந்தால் கறுத்துவிடும் தன்மை கொண்டது வெள்ளி. அதற்காக, கறுக்காதவை நல்ல வெள்ளி அல்ல என்று நினைக்க வேண்டாம். வெள்ளி கறுத்தால், அதை பல் துலக்கும் பிரஷ்ஷால் ஷாம்பு போட்டு கழுவலாம் அல்லது ‘சில்வர்டிப்’ கொண்டு கழுவினால் வெள்ளி மின்னும்.

 

Pin It