தேவையான பொருட்கள்: வாயகன்ற பாத்திரத்தில் சிறிது நெய் விட்டு அடுப்பில் வைக்க வேண்டும். நெய் காய்ந்ததும் முந்திரி, திராட்சையைப் போட்டு ஒரு புரட்டு புரட்டி அரை லிட்டர் தண்ணீர் விட வேண்டும். தண்ணீர் கொதிக்கும்போது ரவையைப் போட்டு வேகவிட வேண்டும். அடிப்பிடிக்காவண்ணம் அவ்வபோது கிளறி விட்டுக் கொள்ள வேண்டும். தண்ணீர் சுண்டி ரவை வெந்ததும் சர்க்கரையைப் போட்டுக் கிளற வேண்டும். சர்க்கரையும் ரவையும் சேர்த்து இளகியதும் நெய் சிறிது விட்டு கிளற வேண்டும்.
ரவை - 250 கிராம்
நெய் - 100 கிராம்
முந்திரிப்பருப்பு - 25 கிராம்
சர்க்கரை - 150 கிராம்
குங்குமப்பூ - அரை கிராம்
திராட்சை - 25 கிராம்
ஏலக்காய் - 10 கிராம்
கேசரிப்பவுடர் - அரைத்தேக்கரண்டி
செய்முறை:
கேசரி தளரும்போதெல்லாம் நெய் விட்டுக் கிளறிக்கொண்டே வர வேண்டும். கடைசியில் குங்குமப்பூ, கேசரிபவுடருடன் ஏலக்காயைத் தட்டிப் போட்டுக் பாத்திரத்தில் ஒட்டாவண்ணம் கிளற வேண்டும்.
அண்மைப் படைப்புகள்
- பாஜக எப்படி வெல்கிறது?
- எழுவர் விடுதலையை வென்றெடுக்க மனிதச் சங்கிலி
- தோசைப் பதமான நம் காதல்!!!
- ஒப்புமை
- தொழிலாளரைத் தவிர மற்ற யாரும் தொழிலாளருக்குத் தலைவராயிருக்கக் கூடாது
- பழமையும் பகுத்தறிவும்
- காஷ்மீரின் பிரச்சினை இப்போதாவது புரிகிறதா?
- முட்டாள் குண்டுகளும் சாவுக்காசும்
- சுன்னாகம் அ.குமாரசுவாமிப் புலவர்
- சுசீந்திரம் சத்தியாக்கிரகம்
கீற்றில் தேட
- விவரங்கள்
- எழுத்தாளர்: நளன்
- பிரிவு: இனிப்பு
கேசரி
கீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.
கீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.