தேவையான பொருட்கள்

பேரீச்சம் பழம் - 5
வெள்ளரிக்காய் - 1
கேரட் - 2
தேங்காய் - 2 கீற்று
புதினாஇலை - 5
மிளகு - 2
பச்சை மிளகாய் - 1
கொத்தமல்லி     - சிறிது
 
செய்முறை

வெள்ளரிக்காய், கேரட், பச்சை மிளகாய் முதலியவற்றை நறுக்கிக் கொள்ளவும். எல்லாவற்றையும் கலந்து மிக்ஸியில் அரைத்து சாறு எடுத்து தேவையான தண்ணீர் கலந்து கொதிக்க விடவும், கடைசியில் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

Pin It