தேவையான பொருட்கள்
காளான் -1கப்
வெங்காயம் -1
பச்சைமிளகாய் -2
உப்பு -தேவையான அளவு
எண்ணை -2ஸ்பூன்
செய்முறை
காளானை உப்புதண்ணீரில் அலசி பொடியாக நறுக்க வேண்டும். பிறகு வெங்காய , மிளகாயை  நறுக்கிக் கொள்ள வேண்டும் பிறகு கடாயில் எண்ணை ஊற்றி வெங்காயம்,மிளகாய் போட்டு வதக்க வேண்டும்.  காளான் போட்டு நன்கு வதக்க வேண்டும். காளான் தண்ணீர் விடும்.அதனால் தண்ணீர் சேர்க்க தேவையில்லை. உப்பு போட்டு மூடிவைத்து வேகவிட வேண்டும். தண்ணீர் வற்றியவுடன் இறக்க வேண்டும். காளான் சீக்கிரம் வெந்துவிடும்.
Pin It