ஒரு காக்கா பறந்து போச்சாம். அப்ப ஒரு ஆள் மேலே 'ஆய்' போயிருச்சாம்.

ஆள்: கூமுட்டை காக்கா! ஜட்டி போட மாட்டியா?

காக்கா: டேய் கொய்யால! நீ ஜட்டி போட்டுட்டா ஆய் போவே..?

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.