மூன்று பேரை குற்றம் செய்ததற்காக 10 ஆண்டுகள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார் ஒரு அரசர். சலுகையாக அவர்கள் விரும்பும் ஒன்றை 10 வருடம் தேவையான அளவிற்கு கொடுப்பதாகவும் சொன்னார்.

ஒருவர்  10 வருடம் தேவையான அளவிற்கு மது கேட்டார்.

இரண்டாமவர்  10 வருடம் தேவையான அளவிற்கு நல்ல சாப்பாடு கேட்டார்.

மூன்றாமவர்  10 வருடம் தேவையான அளவிற்கு சிகரெட் கேட்டார்.

அனைத்தும் அளிக்கப்பட்டது.

பத்து ஆண்டு கழித்து மூவரையும் அரசர் பார்த்து 'நீங்கள் விரும்பியதை வைத்து இவ்வளவு நாள் சந்தோசமாக இருந்தீர்களா' என கேட்டார்

மூன்றாமவர்: போடாங்கொய்யால சிகரெட் கொடுத்தியே தீப்பெட்டி எங்கேடா?

Pin It