வெயில் சுட்டெரிக்கும் கோடை காலம். குளியலறையில் இருந்த பணக்காரர் ஒருவர் தனது மனைவியிடம் கேட்டார்: 

“அடிக்கிற வெயிலுக்கு இப்படியே போகலாம் போல இருக்கு? அப்படி போனால், பார்க்கிறவங்க என்ன சொல்லுவாங்க?” 

“நான் காசுக்காகத்தான் உங்களை கல்யாணம் பண்ணதா சொல்வாங்க..”

Pin It