சொர்க்கத்திற்குள் நுழைபவர்களிடம் ‘அவர்கள் சரியான நபர்கள்தானா?’ என்ற சோதனை நடத்தப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டார்கள். ஐன்ஸ்டீன் வந்தார். ‘அவர்தான் ஐன்ஸ்டீன்’ என்பதை நிரூபிக்குமாறு கேட்டார்கள். அவர் ஒரு கரும்பலகையைக் கொண்டு வரச் சொன்னார். அதில் ரிலேடிவிட்டி தியரியை விளக்க ஆரம்பித்தார். அவர் ஐன்ஸ்டீன்தான் என்பதை அறிந்துகொண்ட காவலாளிகள், உள்ளே போக அனுமதித்தார்கள்.
அடுத்து பிக்காசோ வந்தார். அவருக்கும் அதே சோதனை. பிக்காசோ, ஐன்ஸ்டீன் எழுதிய ரிலேட்டிவிட்டி தியரியை ஆங்காங்கே அழித்தும், இடையில் சில கோடுகள் போட்டும் ‘இதுதான் மாடர்ன் ஆர்ட்’ என்றார். அவரையும் உள்ளே அனுமதித்தார்கள்.
அடுத்து புஷ் வந்தார். அவரிடம் சொன்னார்கள்: “ஐன்ஸ்டீனும், பிக்காசோவும் தங்களை நிரூபித்து விட்டு சொர்க்கத்திற்குள் போயிருக்கிறார்கள். அதேபோல் நீங்களும் உங்களை நிரூபித்துவிட்டு, உள்ளே போகலாம்.”
“ஐன்ஸ்டீன், பிக்காசோ? யார் அவர்கள்?”
“அப்ப கண்டிப்பா நீங்கதான் புஷ். நீங்க உள்ளே போகலாம்.”
அண்மைப் படைப்புகள்
- கூட்டணி அரசியல் - சமூக விரோதிகளின் சங்கமம்
- சுயமரியாதைக்கு லாபம் இல்லை - ஜார்ஜ் ஜோசப்பிற்கு ஏற்பட்ட ஏமாற்றம்
- அப்பாவின் சட்டை
- மதப்புரட்டு
- சுவாமிகளும் தேவடியாள்களும்
- ‘மலையக விடிவெள்ளி’ கோ.ந.மீனாட்சியம்மாள்
- பேய் வீடு
- மகாத்மா காந்தியும் பார்ப்பனப் பிரசாரமும்
- சாதி மறுப்புத் திருமணம் புரிந்தோருக்குப் பாராட்டு விழா
- பாஜக எப்படி வெல்கிறது?
கீற்றில் தேட
அரசியல்
- விவரங்கள்
- எழுத்தாளர்: நளன்
- பிரிவு: அரசியல்
சொர்க்க வாசலில் புஷ்
கீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.
கீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.