சேவகன் 1: சுயம்வர ஓலையைப் பார்த்து மன்னர் ஏன் இவ்வளவு கோபமாக இருக்கிறார்?
சேவகன் 2: ஓலையின் கடைசியில் பின்குறிப்பாக ‘போரில் மார்பில் காயம்பட்ட மன்னர்களுக்கு மட்டுமே அனுமதி’ன்னு போட்டுருக்காம்.. அதான்
-அனுப்பி உதவியவர்: வி.பி.முருகானந்தன்
அரசியல்
மன்னருக்கு வந்த சுயம்வர ஓலை
- விவரங்கள்
- வி.பி.முருகானந்தன்
- பிரிவு: அரசியல்
More articles by வி.பி.முருகானந்தன்
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.