மூட்டுவலி குறைய...
முடக்கறுத்தான் (Cardiospermum helicacabum)
முடக்கறுத்தான் இலைகளை இரசமாகச் செய்து உணவில் சேர்த்துவர கைகால் குடைச்சல்,மூட்டுவலி ஆகியன குறையும்.
(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)

Comments

1 comment

1
Ramkumar
அவசியமான பதிவு, நன்றி.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.