1. பற்களில் சிறு புள்ளியாக சொத்தை ஏற்படும் போதே பல் மருத்துவரை அணுகி பல் அடைத்துக் கொள்வது நல்லது.
2. பல் சொத்தை, பற்கூழ் பாதித்தாலும் வேர் சிகிச்சை எனும் நவீன சிகிச்சை (RCT) மூலம் பற்களைப் பாதுகாக்கலாம்.
3. பல் சொத்தையால் வலி ஏற்படும் போது பொடி, புகையிலை, கற்பூரம் போன்றவைகளை வைப்பதால் அது நாளடைவில் புற்றுநோய் வருவதற்கு ஏதுவாகிறது. எனவே, இதைத் தவிர்க்க வேண்டும்.
4. வாயில் ஏற்படும் கட்டி, புண் முதலியவற்றைப் பல் மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை செய்து கொள்ள வேண்டும்.
5. ஆறு வயதுக்கு மேல் பாற்பல் விழுந்து முளைக்கும் சமயம் ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒரு முறை பல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
6. தினமும் இருமுறை பல் துலக்க வேண்டும்.

More articles by கொளஞ்சி
- வெள்ளை சீனியும் அதன் நச்சுத் தன்மையும் (28 மார் 2013)
- பாம்பன் பாலம் (21 மார் 2013)
- உங்க வீட்டில் கொசு அதிகமாக இருக்கிறதா? (12 செப் 2012)
- லேப்டாப் பேட்டரி சக்தியை பராமரிக்க வேண்டுமா! (12 செப் 2012)
- எத்தனை 'சி' பையில் இருந்தாலும் மன நிம்மதிக்கு இந்த 'சி' முக்கியம்! (12 செப் 2012)