நிரபராதித் தமிழர்களான பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு  செப்டம்பர் 9ம் தேதி தூக்கு தண்டனை என்று நாள் குறிக்கப்பட்ட நிலையில், ஸ்காட்லாண்டில் வசிக்கும் முருகனின் தாயார் சோமணி அம்மையார் மூவரையும் காப்பாற்றக் கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் முறையிட்டுள்ளார். அதன் காணொளி வடிவம்..

பகுதி 1

பகுதி 2

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.