தனது மேன்மையான கலைத்திறனாலும் கூர்மையான அரசியல் அவதானிப்புகளாலும் தமிழ் சினிமாவில் அழியா தடம்பதித்து, திமிழ்த்திரையின் அடையாளங்களில் ஒருவராய் திகழும் இயக்குநர் மணிவண்ணனின் பெயரில், சமூக மாற்றத்துக்கு துணை புரியும் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகளை வழங்கி வருகிறது நாய்வால் திரைப்பட இயக்கம்.
இவ்வாண்டும் அது தொடர்கிறது!
தவறாது கலந்துகொண்டு மனிதவாழ்வை அர்த்தமுள்ளதாகவும் பயணுள்ளதாகவும் மாற்றிட அற்புதமான படைப்புகளை வழங்கிவரும் மேன்மக்களை வாழ்த்துங்கள்..
- நாய்வால் திரைப்பட இயக்கம்