தொடர்புடைய படைப்புகள்

may17 karur trichy

தமிழினப்படுகொலைக்கு துணைபுரியும் நாடுகள் குறித்தும், ஈழ விடுதலை எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்தும் தொடர் கருத்தரங்கங்களை நடத்தி வருகிறோம். அதன் ஒரு பகுதியாக கடந்த வாரம், திருப்பூர், கோவை, கோபி, ஈரோடு ஆகிய பகுதிகளில் கருத்தரங்கங்களை நடத்தினோம்.

அதன் தொடர்ச்சியாக இந்த வாரம் கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை ஆகிய ஊர்களில் கருத்தரங்கங்கங்களை நடத்த உள்ளோம். தோழர்கள் அவசியம் கலந்து கொள்ளவும்.

ஏப்ரல் 25, 2015, காலை 10 மணி, பி.எஸ் பிளாசா,பேருந்து நிலையம் ரவுண்டானா, கரூர்.

ஏப்ரல் 25, 2015, மாலை 5 மணி, சமூகப் பணிமையம்(Tassos), மார்ச்சிங் பேட்டை, பீமா நகர் அருகில், திருச்சி.

ஏப்ரல் 26, 2015, காலை 10 மணி, V.G.S மஹால், JP ஹோட்டல் எதிரில், பேருந்து நிலையம் அருகில், திண்டுக்கல்.

ஏப்ரல்26, 2015, மாலை 4 மணி, இறையியல் கல்லூரி, அரசடி, மதுரை.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.