poovulagu2009 ஆம் ஆண்டு முதலாக தமிழகத்தின் சமூக சூழலியல் சிக்கல்களை முன்வைத்து காத்திரமான சூழலியல் அரசியல் விவதாங்களை முன்னெடுத்து வருகின்ற 'பூவுலகு' இதழின் முதல் வாசகர் கூட்டத்தை வருகின்ற 26ஆம் தேதி மாலை 5 மணியளவில் சென்னை 100அடி சாலையில் "நாவல் உணவக அரங்கத்தில்" ஒருங்கிணைத்துள்ளோம். சூழலியல் எழுத்தாளர்கள், செயற்பாட்டாளர்கள் பங்கேற்கிற இந்நிகழ்வில் அனைவரும் கலந்துகொள்ள அழைக்கின்றோம்.

மேலும் தொடர்புக்கு, ஜார்ஜ் - 9841624006

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.