இந்திய ஊடகங்களில் தொடர்ச்சியாக கட்டமைக்கப்படும் தொடர்ச்சியான தமிழர் விரோதப் போக்கினை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம். தேசிய இனங்களின் மீதும், சிறுபான்மை மக்கள் மீதும் ஆதாரமற்ற அவதூறுகளைப் பரப்பும் ஊடக நிறுவனங்களின் மக்கள் விரோதத் தன்மையை கேள்வி கேட்க வாருங்கள். பண பலமும், அதிகார பலமும் மிக்க அறமற்ற ஊடகங்களை எதிர்த்துக் கேள்வியெழுப்ப ஒன்று கூடுவோம். மீனவர் பிரச்சினை, ஈழம், இசுலாமியர், கூடங்குளம், மூவர் தூக்கு ஆகியவற்றில் உண்மைக்கு மாறான பொய்ப் பிரச்சாரங்களை விதைக்கும் இந்திய ஊடகங்களின் அறமற்ற போக்கினைக் கண்டிப்போம்.

நாள் : 22 செப்டம்பர் 2014, திங்கட்கிழமை மாலை 4 மணி
இடம்: வள்ளுவர் கோட்டம், சென்னை

indian media

ஒருங்கிணைப்பு: ஊடக சனநாயகத்திற்கான கூட்டமைப்பு

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.