காதல் திருமண உறவுகளில் அல்லது சாதி மறுப்புத் திருமணங்களில் சாதியின் பெயரால் கூடி மணமக்களின் வாழ்க்கையில் தலையீடு செய்வது அல்லது வன்முறையில் ஈடுபடுவது, அதற்கு தூண்டுவது போன்ற செயல்களைப் புரிவோரை தடுக்கவும், தண்டிக்கவும் தமிழக அரசு உடனடியாக உரிய சட்டத்தை நிறைவேற்ற வழியுறுத்தி மக்கள் சிவில் உரிமைக்கழகம் (PUCL) மதுரை மாவட்ட அமைப்பு சார்பில் நடைபெறும் கருத்தரங்கம்.

நாள்: 28.7.2013 ஞாயிறு மாலை 6மணி
இடம்: மூட்டா அரங்கம், 6 காக்காதோப்பு வீதி, மதுரை

சிறப்புரை: ச.பாலமுருகன் (மாநிலச்செயலர், மக்கள் சிவில் உரிமைக்கழகம் PUCL) மற்றும் பலர்.

நண்பர்கள் நிகழ்வில் பங்கெடுத்து சிறப்பிக்கவேண்டுகின்றோம்.

- மக்கள் சிவில் உரிமைக்கழகம் PUCL, மதுரை மாவட்டக்குழு

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.