தொடர்புடைய படைப்புகள்


நாள்: 31-03-2013, ஞாயிறு  கிழமை மாலை 5 மணி
இடம்: மாநகராட்சி பள்ளி, காந்தி நகர், குறுக்கு சாலை, தாராவி

தலைப்பு  

ஈழம் இறையாண்மையும் – அமெரிக்க தீர்மானமும்,

உரை:-

தோழர். சு.குமணராசன், தலைவர், இலெமுரியா அறக்கட்டளை

தலைப்பு

இந்திய அரசின் வெளிவிவகார கொள்கையும் – மாணவர் போராட்டமும்

உரை:-

தோழர். கவிஞர், புதிய மாதவி

தொகுப்புரை: ஈஸ்வரி தங்க பாண்டியன்

நன்றியுரை:- பொன் தமிழ் செல்வன்

விழா ஏற்பாடு: சிரிதர், பன்னீர் செல்வம், தங்க பாண்டியன்
விழித்தெழு இயக்கம், மும்பை

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.