சுயமரியாதை கலை பண்பாட்டுக் கழகம் சார்பில் கோவை மண்டல கல்லூரி மாணவர்களுக்கான குறும்படப் போட்டி நடத்த திட்டமிட்டுள்ளோம் அப்போட்டிக்காய் கல்லூரி மாணவர்கள் குறும்படங்களை அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேம். எதிர் வரும் 27.01.13 ஞாயிறு காலை 10.00 மணிக்கு திருப்பூர் அன்னபூர்னா கலையரங்கில் நடைபெற உள்ள பரிசளிப்பு விழாவில் மதுபான கடை திரைப்பட இயக்குனர் கமலக்கண்ணன் மற்றும் வெங்காயம் திரைப்பட இயக்குநர் சங்ககிரி இராஜ்குமார் ஆகியோர் கலந்து சிறப்பிக்க உள்ளனர். போட்டி விதிமுறைகள் மற்றும் விவரங்களுக்கு 98430 68294 எண்னை தொடர்பு கொள்ளவும்.
தொடர்புடைய படைப்புகள்
கோவை மண்டல கல்லூரி மாணவர்களுக்கான குறும்படப் போட்டி
- விவரங்கள்
- பெரியார் பேரன்
- பிரிவு: நிகழ்வுகள்
More articles by பெரியார் பேரன்
- மழலை... (19 ஜன 2013)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.