DBICA நடத்தும் பொது சேவை விளம்பரத்திற்கான வீடியோ போட்டி 2012க்கான குறும்படங்கள் படைப்பாளிகளிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.

* குறும்படங்கள் 60 நொடிகளுக்குள் இருக்க வேண்டும் (1 நிமிடம், டைட்டில் உள்பட)

* படங்கள் உலகமயமாக்கல், சிறுவர் உரிமை, போர், பாலினம், தலித், சுகாதாரம், மனித உரிமை, ஊடகம், அமைதி, சுற்றுச்சூழல், சமூக நல்லிணக்கம் இன்னும் பிற தலைப்புகளில் இருக்கலாம்

* ஒருவர் எத்தனை படங்கள் அனுப்பினாலும் போட்டிப் பிரிவில் ஒரு படம் மட்டுமே அனுமதிக்கப்படும், மற்ற படங்கள் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டால் திரையிடப்படும்.

* படங்கள் டிவிடி-யாக அனுப்பப்பட வேண்டும்.

குறும்படங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி : ஆகஸ்ட் 15, 2012

முகவரி: DBICA, 45, லேண்டன்ஸ் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை

Pin It