ஓவியர்கள் வீர சந்தானம், டிராட்சுகி மருது, அரசு, பாலா, பாலாஜி, தமிழரசு, வெங்கட், அமிர்தலிங்கம், வேல்முருகன், ரோகினி இன்னும் பலர் கலந்து கொண்டு அணு உலைக்கு எதிராக போராடும் கூடங்குளம் மக்களுக்கு ஆதரவாக ஓவியம் தீட்டுகிறார்கள். தோழர்கள் தங்கள் நண்பர்கள், குடும்பத்தினர்களுடன் வந்து கண்காட்சிக்கு ஆதரவு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

11 மார்ச் March 2012 | ஞாயிற்றுக்கிழமை Sunday | காலை 10 மணி முதல் - மாலை 6 மணி வரை | பி.எட் அரங்கம், லயோலா கல்லூரி சென்னை B.ed Hall, Loyola College, Chennai | அனைவரும் வருக! | அணுஉலைக்கு எதிரான ஓவியர்கள் முகாம் - 9994743071

koodankulam_paintings

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.